அதிமுகவுக்கு பிரசாரம் செய்யத் தயார்: திருநாவுக்கரசர்
நாகர்கோவில்:
அதிமுகவிலிருந்து அழைப்பு வந்தால் அக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யத் தயாராக இருப்பதாகமத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார் திருநாவுக்கரசர்செய்தியாளர்களிடம் பேசுகையில், பாரதீய ஜனதாக் கட்சியின் சாதனைகளை மக்கள் அங்கீகரித்துள்ளனர். எனவே தேசியஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.
பல்வேறு கருத்துக் கணிப்புகள் நாள்தோறும் வெளியாகிக் கொண்டுள்ளன. ஆனால் ஒரு கருத்துக் கணிப்பில் கூட, பாஜகஆட்சிக்கு மீண்டும் வராது என்று கூறப்படவில்லை. இதிலிருந்தே பாஜகவுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு புரியும்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்தே ந நீர் இணைப்பு குறித்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு செயல் வடிவம்கொடுத்துள்ளது பிரதமர் வாஜ்பாய் மட்டுமே.
அதிமுகவிலிருந்து என்னிடம் ஆதரவு கேட்டோ, பிரசாரம் செய்ய வருமாறு கூறியோ அழைப்பு வரவில்லை. ஆதரவு கேட்டுஅழைப்பு வந்தால் நிச்சயம் பிரசாரம் செய்வேன் என்றார் திருநாவுக்கரசர்.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications