வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: உண்ணாவிரதத்தில்இறங்கிய பெண கவுன்சிலர்
கரூர்:
வாக்காளர் பட்டியலிலிருந்து தனது குடும்பத்தினரின் பெயர் நீக்கப்பட்டிருந்ததால், அதைக் கண்டித்து கரூர் பெண் கவுன்சிலரானமலர்க்கொடி தனது குடும்பத்துடன் நகராட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
கரூர் நகராட்சியில் வார்டு கவுன்சிலராக இருப்பவர் மலர்க்கொடி. இவரது பெயரும், கணவர் மற்றும் குடும்பத்தினர் பெயர்கள்வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. இதையடுத்து உரிய படிவம் கொடுத்து தங்களது பெயர்களை பட்டியலில் சேர்க்கக்கோரியிருந்தனர்.
இருப்பினும் நேற்று வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலிலிலும் மலர்க்கொடியின் குடும்பத்தினரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால் கோபமடைந்த மலர்க்கொடி, கணவர் கதிரவன் மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் நகராட்சிஅலுவலகத்திற்குள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மலர்க்கொடிக்கு ஆதரவாக அப் பகுதி பொது மக்கள் நகராட்சி அலுவலகம் முன்கூடினர்.
இதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து மலர்க்கொடியுடன் சமாதானப் பேசினர்.
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி மொழி அளித்ததையடுத்துஉண்ணாவிரத்தை வாபஸ் பெற்றார் மலர்க்கொடி.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications