மதுரை காமராஜர் பல்கலை: மேலும் 6 வினாத்தாள்கள் லீக்!
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பிபிஏ மற்றும் பி.எஸ்சி பட்டப் படிப்புகளின் செமஸ்டர் தேர்வுக்கான மேலும் 6 வினாத்தாள்கள் லீக் ஆகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ம் தேதி நடக்கவிருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பிகாம் மற்றும் பிஎஸ்சி தேர்வுகளுக்கான இரண்டுவினாத்தாள்கள் முன் கூட்டியே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்தத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. வினாத் தாள் லீக் குறித்து நடப்பட்ட விசாரணையில் பெரியகுளத்தில்உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த 2 ஊழியர்கள் சிக்கினர்.
அவர்கள் காமராஜர் பல்கலைக்கழகம் அமைந்துளள, மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதி காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ள பிபிஏ, பிஎஸ்சி பட்டப் படிப்புகளுக்கான 6 வினாத்தாள்களையும் அவர்கள் லீக் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 2 ஊழியர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால் இந்த 6 தேர்வுகளும் கூட ரத்தாகும் என்று தெரிகிறது.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications