தமிழகத்தில் 127 வேட்பு மனுக்கள் தள்ளுபடி: களத்தில் 619 பேர்
சென்னை:
தமிழகத்தில் 39 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 127 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டனன.இதையடுத்து 619 வேட்பாளர்கள் மட்டுமே இப்போது களத்தில் உள்ளது.
வரும் மே 10ம் தேதி நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்கள்நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், முறையாக தாக்கல் செய்யப்படாத மனுக்கள், போதிய ஆவணங்கள் வைக்கப்படாத மனுக்கள், டெபாசிட் தொகைசெலுத்தப்படாத மனுக்கள் ஆகியவை நிராகக்கப்பட்டன. மொத்தம் 127 மனுக்கள் நிராகக்கப்பட்டன. இதில்பெரும்பான்மையானவை சுயேச்சைகளின் மனுக்களே.
இதையடுத்து 619 வேட்பாளர்களின் மனுக்கள் போட்டிக்குத் தகுதியானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவன் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
போட்டியில் இருந்து விலக விரும்புவோர் நாளை மறுநாளுக்குள் (27ம் தேதி) வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications