11 பிகார் சிறுவர்கள் சென்னையில் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சமோசா வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்த பிகாரைச் சேர்ந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பிகாரைச் சேர்ந்தவர் பிரசாத். இவரும் இவரது மனைவி மம்தா தேவியும் சென்னையில் சமோசா வியாபாரம் செய்துவந்தனர். இவர்களது நிறுவனத்தில் பீகாரைச் சேர்ந்த 11 சிறுவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்து வேலையில்ஈடுபடுத்தினர்.
இந்த சிறுவர்கள் அடித்தும், உதைத்தும் பிரசாத், மம்தா தேவி கொடுமைப்படுத்துவதாக தி.நகரில் உள்ள அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று 11சிறுவர்களையும் மீட்டனர். பிரசாத் கைது செய்யப்பட்டார், மம்தா தேவி தலைமறைவாகி விட்டார்.
11 சிறுவர்களும் பிகார் மாநிலம் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். அனைவரும் அவர்களது சொந்த ஊருக்குஅனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications