சந்திர கிரகணம்: 4ம் தேதி இரவு திருப்பதி ஆலயம் மூடல்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
சந்திர கிரகணம் காரணமாக வரும் 4-ம் தேதி இரவு முதல் 5-ம் தேதி காலை வரை திருப்பதி கோவில்மூடப்படவுள்ளது.
அடுத்த மாதம் 4ம் தேதி நள்ளிரவு சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இதன் காரணமாக கோவில்களில் பூஜைகள் ரத்துசெய்யப்படுவதோடு நடை சாத்தப்படுகின்றன.
திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில் 4ம் தேதி இரவு 7.30 மணி முதல் 5-ம் தேதி காலை 4 மணி வரை மூடப்படும்என்று அக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்காரம், 5ம் தேதி சுப்ரபாதம், அர்சானனந்த தரிசனம் ஆகியவை நடக்காது.
அங்கப் பிரதட்சணமும் நடக்காது. இந்தக் கால கட்டத்தில் கோவிலுக்குள் பக்தர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் மற்ற பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
More From
-
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன் -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
இனிதான் ஆரம்பம்.. விஜயபாஸ்கர் பலே திட்டம்.. வெளியான ஆடியோ -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு











Click it and Unblock the Notifications