நெல்லையில் போட்டியில்லை: வசந்த்குமார் பல்டி
திருநெல்வேலி:
நெல்லைத் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவு தலைவர்வசந்த்குமார் கூறியுள்ளார்.
திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தனுக்கு எதிராகவேட்பு மனுத் தாக்கல் செய்தார் வசந்தகுமார். இதனையடுத்து கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர்கபில் சிபல்,
வேட்பு மனு தாக்கல் செய்யும்படி வசந்தகுமாருக்கு கட்சித் தலைமை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.அவராகவே மனு தாக்கல் செய்துள்ளார். அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவசந்த்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந் நிலையில் தனது மனுவை வாபஸ் வாங்கப் போவதாக வசந்த்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்கூறுகையில், தனுஷ்கோடி ஆதித்தனின் வேட்பு மனு நிராகரிக்கப்படும் வாய்ப்பிருந்ததால், கட்சி மேலிடத்தின்உத்தரவுப்படி மனுத் தாக்கல் செய்தேன்.
இப்போது ஆதித்தனின் மனு ஏற்கப்பட்டுவிட்டதால் எனது மனுவை வாபஸ் பெறுவேன் என்று கூறினார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications