3 கன்னியாகுமரி மீனவர்களைக் காணவில்லை
நாகர்கோவில்:
கடலில் மீன் பிடிக்கச் சென்ற கன்னியாகுமரியைச் சேர்ந்த 3 மீனவர்களைக் காணவில்லை என்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் கொளச்சல் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் படகு ஒன்றில் மீன் பிடிக்ககேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பேய்ப்பூர் என்ற இடத்திற்குச் சென்றனர். நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற கப்பல் ஒன்று, படகு மீது மோதியதாகத் தெரிகிறது.
இதில் படகு உடைந்தது. மீனவர்களும் கடலில் மூழ்கினர். இதில் ஆண்ட்ரூஸ் என்ற மீனவர் இறந்தார். ஜான்என்பவர் நீந்திக் கரை சேர்ந்தார், அலெக்சாண்டர் என்பவரை கடலோர காவல்படையினர் மீட்டனர். மற்ற 3 பேரானவிஜயன், நிக்ஸன், மரிய ஜான் ஆகியோரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேஷ் லக்கானியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கடலில் மூழ்கிய3 மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications