தமிழகம் வந்தது மத்திய போலீஸ் படை
சென்னை:
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள மத்திய போலீஸ் படையின் முதல் பிரிவு இன்று சென்னைவந்தது.
தமிழகத்தில் 23 தொகுதிகள் மிகவும் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு தமிழககாவல்துறையினருடன் சேர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட 6000 மத்திய காவல்துறையினர் தமிழகம்வரவுள்ளனர்.
அதன்படி முதல் கட்டமாக இன்று 80 மத்திய படையினர் சென்னை வந்தனர். பின்னர் அவர்கள் பேருந்து மூலம்கடலூர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் கர்னூலில் நிலை கொண்டுள்ள மத்தியபடையினர் தனி ரயில் மூலம் நாளை சென்னை வருகிறார்கள்.
அவர்களில் ஒரு பிரிவினர் மதுரைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். தென் மாவட்டங்களில் பதற்றமானபகுதிகளில் அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதற்கிடையே, சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் இன்றுதொடங்கியது. மொத்தம் 14 மையங்களில் 10,300 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. முக்கியமாக வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து அவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications