திருச்சி: நகை வியாபாரிகளிடம் ரூ. 20 லட்சம் தங்க கட்டிகள் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
மதுரையைச் சேர்ந்த இரண்டு நகை வியாபாரிகளிடம் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள்கொள்ளையடிக்கப்பட்டன.
மதுரையைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் மற்றும் கண்ணன். இருவரும் நகை வியாபாரிகள். இருவரும் சென்னைக்குவந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை வாங்கிக் கொண்டு ஹெளரா ரயில் மூலம் திருச்சி சென்றனர்.
திருச்சி ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி பஸ் நிலையத்திற்கு அவர்கள் நடந்து சென்றபோது ஒரு காரில்வந்தவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றனர். இதில் கண்ணனை மட்டும் நடுவழியில் காரிலிருந்துதள்ளிவிட்டனர்.
காயமடைந்த கண்ணன், பின்னர் இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடத்தல்காரர்களைத் தேடி வருகிறார்கள்.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications