தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெற்ற கிராமங்கள்
மதுரை:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அறிவித்திருந்த தேர்தல்புறக்கணிப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது திருவேடகம், தச்சம்பத்து கிராமங்கள். இந்தக் கிராமத்தில் சரியானநீர்ப்பாசன வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள்கண்டுகொள்ளவில்லை.
இதனால் கோபமடைந்த கிராமத்தினர் வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.இதனால் பதற்றம் ஏற்பட்டது. இந் நிலையில் திண்டுக்கல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தன் இருகிராமங்களுக்கும் சென்று கிராமத்தினருடன் பேசினார்.
தேர்தலைப் புறக்கணிக்க வேண்டாம், நான் வெற்றி பெற்று வந்தால் நிச்சயம் உங்களது கோரிக்கையைமுன்னுரிமை கொடுத்து கவனிப்பேன் என்று உறுதி அளித்தார். இதை ஏற்ற கிராமத்தினர் தேர்தல் புறக்கணிப்பைகைவிடுவதாகத் தெரிவித்தனர்.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications