வீரப்பன் காட்டுப் பகுதியில் அதிரடிப்படை பாதுகாப்புடன் வாக்குப் பதிவு
அந்தியூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் தொல்லை நிறைந்த பர்கூர், அந்தியூர் மற்றும் தர்மபுரியின் காட்டுப்பகுதிகளுக்கு வாக்குப் பதிவு எந்திரங்கள் மிக பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
இங்கு அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் தேர்தல் நடந்து வருகிறது.
ஜீப்களில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களுடன் அதிகாரிகள் அமர்ந்திருக்க, அதில் 4 அதிரடிப்படை வீரர்கள் துப்பாக்கிகள் சகிதமாக பாதுகாப்புக்கு உட்கார்ந்திருந்தனர்.
இந்த ஜீப்களுக்கு முன்னும், பின்னுமாக ஆட்டோமேட்டிக் ரைபிள்களுடன் கமாண்டோ வீரர்கள்ஜீப்களில் சென்றனர்.
அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஜீப்களை விட்டு இறங்கிய கமாண்டோ வீரர்கள் மின்னணு எந்திரங்கள்இருந்த ஜீப்பின் முன்னும் பின்னும் நடந்து சென்றனர்.
12 வாக்குச் சாவடிகளுக்கு இப்படித்தான் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன. இந்தப் பகுதிகளில் இன்று நடந்து வருமா வாக்குப் பதிவுக்கும் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த வாக்குச் சாவடிகளில் ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் ஏந்திய அதிரடிப் படையினரின் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications