வாக்காளர் பட்டியலில் பெயரை பொன்னையனே நீக்கினார்: திமுக
சென்னை:
வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயரையும், குடும்பத்தினரின் பெயரையும் அமைச்சர் பொன்னையனேநீக்கியதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இன்று நிருபர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி,
தமிழகத்தில் சிறுபான்மையினர், அரசு ஊழியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்குஜெயலலிதா அரசு தான் காரணம். இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
இவர்களின் பெயர்களை நீக்கிவிட்டதால் தான், கருத்துக் கணிப்புகள் எல்லாம் பொய்யாகும் என்று கூறிக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், அதையும் தாண்டி எங்கள் கூட்டணி வெல்லும், வாக்கு வித்தியாசம்வேண்டுமானால் குறையலாம்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பொன்னையனின் பெயரையும் நீக்கியது திட்டமிட்ட நாடகம் என்றார்.
இந் நிலையில் திமுக அமைப்புச் செயலாளரான டி.கே.எஸ். இளங்கோவன் இன்று அண்ணா நகர் பகுதி வாக்காளர் பட்டியலைநிருபர்களிடம் காட்டினார். அதில், நீக்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் அமைச்சர் பொன்னையன், அவரது மனைவி சரோஜா,மகன் மதியழகன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் பொன்னையனே விண்ணப்பம் (பார்ம் 7) கொடுத்து தனது பெயரை பட்டியலில் இருந்து நீக்கியதாக,அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்ததாக இளங்கோவன் கூறினார். ஆனால், அதை நிரூபிக்கும் ஆதாரம் எதையும் இளங்கோவன்காட்டவில்லை.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications