கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற இளங்கோவன்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்து ஆசி பெற்றார் கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
திமுக கூட்டணியின் 40 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ள நிலையில் வெற்றி பெற்ற பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களும்கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.
கோபியில் வெற்றி பெற்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தனது மனைவி, மகன், மகளுடன் கருணாநிதியைகோபாலபுரத்தில் உள்ள வீட்டில் சந்தித்து ஆசி பெற்றார். பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றதற்காக அவருக்கு கருணாநிதிவாழ்த்து தெரிவித்தார்.
திமுக எம்.பிக்களான சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி, கே.சி.பழனிச்சாமி ஆகியோரும் தங்களது குடும்பத்துடன் கருணாநிதியைசந்தித்தனர். ராதிகா செல்வி, சுகவனம், ராஜா, வெங்கடபதி ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை சந்தித்தனர்.
காங்கிரஸ் எம்.பிக்களான ஜே.எம்.ஆரூண், தனுஷ்கோடி ஆதித்தன், என்.எஸ்.வி.சித்தன், தங்கபாலு ஆகியோரும்அறிவாலயத்தில் கருணாநிதியைச் சந்தித்தனர். பெரியகுளத்தில் தினகரனை கடுமையாகப் போராடி தோற்கடித்ததற்காக ஆருணைசிறப்பாக வாழ்த்தினார் கருணாநிதி.
அதே போல பாமக எம்.பிக்களான ஏ.கே.மூர்த்தி, அரக்கோணம் வேலு, புதுவை ராமதாஸ், தன்ராஜ், பொன்னுச்சாமி ஆகியோரும்இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. காதர் மொய்தீனும் கருணாநிதியை சந்தித்தனர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications