ஜெயலலிதா அரசை கலைக்க டெல்லியில் ராமதாஸ் கோரிக்கை
டெல்லி:
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை உடனடியாகக் கலைக்க வேண்டும் எனபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சோனியா காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையில்,
சோனியா காந்திக்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம். மத்திய அரசிலும் நாங்கள் பங்கேற்போம். சேது சமுத்திரம்திட்டத்தை அமலாக்குவோம் என்ற உறுதிமொழியையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தருவதையும் மத்தியஅரசின் பொது செயல் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என மன்மோகன் சிங்கிடம் கூறியுள்ளோம்.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. இதனால் தான்தேர்தலில் அதிமுகவுக்கு மரண அடி கொடுத்துள்ளனர் மக்கள். மக்களின் உணர்வை மதித்து ஜெயலலிதாவின்அரசை உடனடியாகக் கலைக்க வேண்டும்.
அதே போல காவிரி நடுவர் மன்றத்துக்கு அதிக அதிகாரம் தந்து, அந்த அமைப்பு எடுக்கும் முடிவுகளுக்கு மாநிலஅரசுகள் கட்டுப்படும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார் ராமதாஸ்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications