அரசு மதுக் கடையில் கள்ளச் சாராயம் விற்பனை: குடித்த 2 பேர் சாவு
கோவை:
கோவை மாவட்டம் பல்லடம் நகரில், அரசு மதுக் கடையில் மது வாங்கி அருந்திய இருவர் இறந்தனர். அவர்கள் சாப்பிட்டதுகள்ளச் சாராயம் என்று தெரிய வந்துள்ளது.
பல்லடம் நகரப் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுக் கடையில் (டாஸ்மாக்) பாலசுப்ரமணியம், பண்டாரம் ஆகியஇருவரும் மது வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இருவரும் வயிற்று வலியால், துடிதுடித்தனர். சிறிது நேரத்தில் இருவருமே ரோட்டில் சுருண்டுவிழுந்து இறந்தனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து இருவரும் சாப்பிட்ட மது இருந்த பாட்டிலைக் கைப்பற்றி சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் சாப்பிட்டது விஷத்தன்மை அதிகமான கள்ளச் சாராயம் எனத் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அரசு மதுக் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள. கடை ஊழியர்கள் 6 பேர் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
அரசு மதுக்கடையில் கள்ளச் சாராயம் விற்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications