உயிரை மாய்க்காதீர்கள்: தொண்டர்களுக்கு ஜெ. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் தோல்வியால் மனம் உடைந்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதாகோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிராமத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு யமுனா என்பவர் நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனமுடைந்துதற்கொலை செய்து கொண்டதாக அறிந்து வேதனை அடைந்தேன்.
இதுபோன்ற காரியங்களில் கழகத்தினர் ஈடுபடக் கூடாது. மாறாக, கட்சிப் பணியில் மிகுந்த ஈடுபாட்டுடனும்,அக்கறையுடனும் ஈடுபடவேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
மறைந்த யமுனாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரதுகுடும்பத்திற்கு குடும்ப நல நிதியாக ரூ. 50,000 வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
More From
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்












Click it and Unblock the Notifications