ஜெ., சசிகலா மீதான வருமான வரி வழக்கு ஒத்திவைப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடக் கோரி வருமானவரித்துறையினர் தாக்கல் செய்த மனு சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடக்க இருந்தவிசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
1993--94 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஜெயலலிதாவும், 1991--92, 1992--93 ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை சசிகலாவும் சமர்ப்பிக்கவில்லை என்றும் வருமான வரித்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி கடந்த 11-ம்தேதி வருமான வரித்துறையின் உதவி ஆணையர், எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்தார்.
இதற்கிடையே தங்களை இவ் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதாவும் சசிகலாவும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்தஇரணடு மனுக்கள் மீதான இன்று நடைபெற இருந்தது.
-
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications