தமிழகத்தில் 25 மாவட்டங்களில் பருவ மழை தீவிரம்
சென்னை:
தமிழகம் முழுவதும் தென் மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. இதில் 25 மாவட்டங்களில், எதிர்பார்த்தஅளவுக்கு இல்லாவிட்டாலும் கூட, சராசரி அளவுக்கு மழை பெய்து வருவதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், நாகை, கோவை, தர்மபுரி ஆகியமாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்தமாவட்டங்களில் கூடுதல் மழை பதிவாகியுள்ளது.
தேனி, விருதுநகரில் சராசரியைவிடக் குறைவான மழை அளவு பதிவாகியுள்ளது. வழக்கமாக பெய்யக் கூடியமழை கூட இங்கு பெய்யவில்லை.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையினால்பெரு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை மேலும் சில நாட்களுக்குத் தொடர்ந்தால் விவசாயப்பணிகளை தொடர முடியும்.
கேரளாவில் பருவ மழை படு தீவிரமாக இருப்பதால், தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதி மாவட்டங்களில்கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் திடீரென பல மடங்காகிவிட்டது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications