ஈரோட்டி-லும் காலரா: சிறுவன் பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு அருகே காலராவுக்கு சிறுவன் ஒ-ரு-வ-ன் பலியாகியுள்ளான்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் காலரா நோய் பரவி வருகிறது. தலைநகர் சென்னையின் வட பகுதியில் 1,000க்கும்மேற்பட்டோரை காலரா பாதித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல, கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் காலரா பரவியது. இந்தச் சூழ்-நிலையில் ஈரோட்டில்காலராவுக்கு சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.
ஈரோடு மாவட்டம் பெ-ரிய அலங்காரம், வீரப்பன் சத்திரம், குருஞ்சட்டி ஆகிய கிராமங்களில் காலரா பரவியுள்ளது.இந்தக் கிராமங்களைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்டோர் ஈரோடு அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் காலராவால் பாதிக்கப்பட்ட குறுஞ்சட்டியைச் சேர்ந்த வினோத் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான்.இதனால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications