விவாகரத்து கோரி ரகுவரன், ரோகிணி மனு
சென்னை:
நடிகர் ரகுவரனும், நடிகை ரோகி-ணியும் விவாகரத்து கோ-ரி சென்னை குடும்ப நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சினிமா தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.கமல்-சரிகா, பார்த்திபன்-சீதா, ராம-ரா-ஜன்-நளி-னி வரிசையில் தற்போது ரகுவரன், ரோகி-ணிசேர்ந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் ரகுவரன் தன்னை -கொடுமைப்படுத்துவதாகவும், அடித்துத்துன்புறுத்துவதாகவும் ரோகி-ணி பரபரப்பு புகார் கூறினார். இதை மறுத்த ரகுவரன் குடிப் பழகத்திற்குஅடிமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
பின்னர் இருவரும் சமாதானமாகி விட்டதாக செய்திகள் வந்தன. இந் நிலையில் ரோகிணியும்,ரகுவரனும் சென்னை குடும்ப -நல நீதிமன்றத்திற்கு தனித்தனியாக வந்து விவாகரத்து கோ-ரி மனுத்தாக்கல் செய்தனர்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும்விவாகரத்து அளிக்குமாறும் தங்களது மனுவில் கோரியிருந்தனர்.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி விவாகரத்து சட்டப்பட்டி 6 மாதங்கள் இருவரும் பிரிந்து வாழவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை 6 மாதங்களுக்குப் பிறகுநடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications