ஜெ. இன்னும் முழுமையாக திருந்தவில்லை: இளங்கோவன்
கோவை:
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா லேசாக திருந்தியிருக்கிறார். ஆனால் இன்னும் பலதவறுகளை அவர் திருத்திக் கொள்ளவில்லை என்று மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
கோவை வந்த அவர் அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு சில தவறுகளை அவர்திருத்திக் கொண்டுள்ளார். ஆனால் கண்ணகி சிலை அதன் பழைய இடத்தில் இன்னும் வைக்கப்படவில்லை,பேருந்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம் ஆகியவை இன்னும் குறைக்கப்படவில்லை.
கல்விக் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளனர், பாடப் புத்தகங்களின் விலையும் பயங்கரமாகஉயர்த்தப்பட்டுள்ளது. அதையெல்லாம் அதிமுக அரசு ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இவற்றை நிறைவேற்ற உதவுமாறு காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஜெயலலிதா கோரிக்கை விடுக்க வேண்டும். அதேபோல பிரதமர்மன்மோகன் சிங்கையும் சந்தித்து தமிழக திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.
இவர்களை ஜெயலலிதா சந்திக்காதவரை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதாவைச் சந்திக்கமாட்டார்கள் என்றார் அவர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications