வீரப்பனை நெருங்கும் தமிழக அதிரடிப்படை
சத்தியமங்கலம்:
தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப. இளவரசனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலை வைத்துசந்தனக் கடத்தல் வீரப்பனின் இருப்பிடத்தை நோக்கி தமிழக அதிரடிப்படை வீரர்கள் முன்னேறிச் செல்வதாககூறப்படுகிறது.
வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியான தமிழர் அதிரடிப்படை தலைவர் சுப. இளவரசன் சமீபத்தில் அதிரடிப்படைபோலீஸாரிடம் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின்போது பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகக்கூறப்படுகிறது. குறிப்பாக வீரப்பன் இருப்பிடம் குறித்து பல தகவல்களை இளவரசன் தெரிவித்துள்ளார்.
இதை அடிப்படையாக வைத்து வீரப்பன் இருப்பிடத்தை நோக்கி அதிரடிப்படை வீரர்கள் முன்னேறத்தொடங்கியுள்ளனர். மாதேஸ்வரன் மலை, பாலாறு, ராமாபுரம், கார்கே கண்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில்வீரப்பன் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதிகளை தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர்முற்றுகையிட்டு வருகின்றனர்.
இந்த முறை வீரப்பன் இருப்பிடம் குறித்து உறுதியான தகவல் கிடைத்துள்ளதால், அவனை உயிருடனோ அல்லதுபிணமாகவோ பிடித்து விட முடியும் என்று அதிரடிப்படை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications