அரவாணியை காதலித்து மணந்த ஆட்டோ டிரைவர்பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டம் துறையூர் பகுதியில் எம்.ஏ. பட்டப்படிப்பு படித்த அரவாணியும், ஆட்டோ டிரைவரும் காதல் திருமணம் செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துறையூரைச் சேர்ந்தவர் கமலச்செல்வன். இவர் உடல் நிலை மாற்றத்தால் அரவாணியாக மாறினார். இதனால் ஊராரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார். இருப்பினும் மனம் தளராமல் எம்.பி. சமூகவியல் படித்து பட்டதா ஆனார்.பின்னர் துறையூரிலிருந்து இடம் பெயர்ந்து கூவாகம் சென்று குடியேறினார். அங்குள்ள கூத்தாண்டவர் கோவிலுக்குச் செல்லும்போது அவருக்கும், பத்மநாபன் என்ற ஆட்டோ டிரைவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த காதல் நீடித்தது.இந் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஊராரின் கிண்டலைப் பொருட்படுத்தாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் துறையூர் பகுதியில் எம்.ஏ. பட்டப்படிப்பு படித்த அரவாணியும், ஆட்டோ டிரைவரும் காதல் திருமணம் செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துறையூரைச் சேர்ந்தவர் கமலச்செல்வன். இவர் உடல் நிலை மாற்றத்தால் அரவாணியாக மாறினார். இதனால் ஊராரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார். இருப்பினும் மனம் தளராமல் எம்.பி. சமூகவியல் படித்து பட்டதா ஆனார்.
பின்னர் துறையூரிலிருந்து இடம் பெயர்ந்து கூவாகம் சென்று குடியேறினார். அங்குள்ள கூத்தாண்டவர் கோவிலுக்குச் செல்லும்போது அவருக்கும், பத்மநாபன் என்ற ஆட்டோ டிரைவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த காதல் நீடித்தது.
இந் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஊராரின் கிண்டலைப் பொருட்படுத்தாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications