கலாம் உறவினரிடம் ரூ. 50,000 திருட்டுசென்னை: குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உறவினர் ஷேக் தாவூத் என்பவர் வைத்திருந்த ரூ. 50,000 மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய சூட்கேஸை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார்.ஷேக் தாவூத் பெங்களூரில் ஒரு கம்ப்யூட்டர் -நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். அலுவலக வேலை காரணமாக அவர் சென்னை வந்திருந்தார். ரூ. 50,000 மதிப்புள்ள பொருட்களை வாங்கிய அவர் அந்தப் பொருட்கள் அடங்கிய சூட்கேஸுடன் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்தார்.பெங்களூர் செல்லும் ரயிலில் பெட்டியுடன் அமர்ந்திருந்த அவர், அருகில் இருந்த பயணியிடம் ஒரு காபி வாங்கி விட்டு வந்து விடுகிறேன். அதுவரை சூட்கேஸைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டுச் சென்றுள்ளார்.காபியுடன் திரும்பி வந்தபோது சூட்கேஸையும், அதைப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட -நபரையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார் ஷேத் தாவூத். இதுகுறித்து சென்னை சென்டிரல் ரயில் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் பெங்களூர் திரும்பிச் சென்றார்.
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உறவினர் ஷேக் தாவூத் என்பவர் வைத்திருந்த ரூ. 50,000 மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய சூட்கேஸை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார்.
ஷேக் தாவூத் பெங்களூரில் ஒரு கம்ப்யூட்டர் -நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். அலுவலக வேலை காரணமாக அவர் சென்னை வந்திருந்தார். ரூ. 50,000 மதிப்புள்ள பொருட்களை வாங்கிய அவர் அந்தப் பொருட்கள் அடங்கிய சூட்கேஸுடன் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்தார்.
பெங்களூர் செல்லும் ரயிலில் பெட்டியுடன் அமர்ந்திருந்த அவர், அருகில் இருந்த பயணியிடம் ஒரு காபி வாங்கி விட்டு வந்து விடுகிறேன். அதுவரை சூட்கேஸைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டுச் சென்றுள்ளார்.
காபியுடன் திரும்பி வந்தபோது சூட்கேஸையும், அதைப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட -நபரையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார் ஷேத் தாவூத். இதுகுறித்து சென்னை சென்டிரல் ரயில் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் பெங்களூர் திரும்பிச் சென்றார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications