விபசார வழக்கு: புவனேஸ்வரி விடுதலை
சென்னை:
2002ம் ஆண்டு விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட டி.வி. நடிகை புவனேஸ்வரி நிரபராதி என அறிவிக்கப்பட்டுவிடுதலை செய்யப்பட்டார்.
பல்வேறு தொலைக்காட்சித் தொடர்கள், சில திரைப்படங்களில் நடித்துள்ளவர் புவனேஸ்வரி. கடந்த 2002ம்ஆண்டு சென்னை வட பழனியில் அவர் விபசாரத்திற்கு முயன்றதாக கூறி போலீஸார் புவனேஸ்வரி உள்ளிட்டசிலரை கைது செய்தனர்.
இதில் இரண்டு பெண்கள் நீதிமன்றத்தில் அபராதம் கட்டி விட்டு சென்றனர். ஆனால் புவனேஸ்வரி அபராதம்கட்டாமல் வழக்கை எதிர்கொண்டார். இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 4-வது குற்றவியல் நடுவர்தீனதயாளன் முன்பு நடந்து வந்தது.
இந்த வழக்கில், புவனேஸ்வரி மீதான குற்றச்சாட்டுக்கள் போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை. எனவேஅவரை நிரபராதி என்று அறிவித்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
இதையடுத்து புன்னகை பூத்த முகத்துடன் புவனேஸ்வரி வெளியே வந்தார். விசாரணைகளின்போது முகத்தைமூடியபடி வந்த புவனேஸ்வரி தீர்ப்பின்போது பட்டுச் சேலையில் முகம் முழுவதும் சந்தோஷத்துடன் வந்திருந்தார்.
தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தனிப்பட்ட முறையில் என் மீது விரோதம் கொண்ட சிலஅரசு உயர் அதிகாரிகள்தான் இந்த பொய் வழக்குக்குக் காரணம். கடவுள் என்னைக் கைவிடவில்லை.உண்மைதான் ஜெயிக்கும் என்று கூறினார் அவர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா?












Click it and Unblock the Notifications