போலீஸாரை மிரட்ட வீட்டுக்கு தீவைத்த பெண் !
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் சாராய வேட்டைக்கு போலீஸார் சென்றபோது, அவர்களைமிரட்டுவதற்காக வீட்டுக்குள் இருந்து கொண்டு வீட்டுக்குத் தீவைத்த பெண்ணை போலீஸார் மீட்டு கைது செய்தனர்.
சென்னையில் ஒரு கஞ்சா பெண்மணி, தன்னைப் போலீஸார் பிடிக்க வந்தால், தனது வீட்டைப் பூட்டிக் கொண்டுஉடைகள் அனைதையும் கழற்றி விட்டு நிர்வாணமாகி விடுவார். இப்போது வந்து பிடித்துச் செல்லுங்கள் என்றுபோலீஸாரை மிரட்டவும் செய்வார். இதனால் அவரைக் கைது செய்ய முடியாமல் போலீஸார் பல காலம் தவித்துவந்தனர். இது சமீபத்தில் ஒரு தமிழ்ப் படத்தில் வடிவேலு நடிக்க காட்சியாகவும் வந்தது.
இதேபோன்ற ஒரு சம்பவம் கொஞ்சம் வித்தியாசமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.தேன்கனிக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் வசந்தா. இவரும், கணவர் செல்வராஜுவும் கள்ளச் சாராயம்விற்பனை செய்து வருகிறார்கள்.
இவர்களது வீட்டில் கள்ளச் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து போலீஸார் அங்குவிரைந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் வீட்டுக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டார் வசந்தா. பின்னர் கையில்மிளகாயப் பொடியை எடுத்து அதை வீசி விடுவதாக போலீஸாரை மிரட்டினார்.
இதுகுறித்துக் கவலைப்படாத போலீஸார் கதவை உடைத்து உள்ளே நுழைய முயற்சி செய்தனர். இதையடுத்து,வீட்டுக்குள் இருந்தபடியே வீட்டுக்குத் தீவைத்தார். தீ மளமளவென பரவத் தொடங்கியது.
இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் போனது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைஅணைத்தனர். பின்னர் போலீஸார் வீட்டுக்குள் புகுந்து வசந்தாவைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
gen z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து?












Click it and Unblock the Notifications