ராமதாசுக்கு தயாரிப்பாளர்கள் கோரிக்கை
சென்னை:
பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டுள்ள திரைத் துறைக்கு பாதிப்பு வராத அளவுக்கு பாட்டாளிமக்கள் கட்சி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பாமக நிறுவனர்ராமதாஸுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
பா.ம.க.- விஜய்காந்த் மோதல் குறித்து விவாதிக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டம் தலைவர்முரளிதரன் தலைமையில் சென்னையில் அவசரமாக கூடியது.
பின்னர் முரளிதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல லட்சம் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டது திரைத்துறை.இங்குப் படத் தயாப்பு முதல் திரையிடுவது வரை பல லட்சம் தொழிலாளர்களின் உழைப்பும், முதலீடும் உள்ளது.
விஜயகாந்த் கூறிய ஒரு கருத்துக்கு பாமக எதிர்ப்பு தெரிவித்து பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது.விஜயகாந்த் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. திரைத்துறையின் கருத்து அல்ல. எனவே பாமகவினரின்போராட்டத்தை விஜயகாந்த்துக்கு எதிரான போராட்டமாகக் கருத முடியவில்லை.
பாமகவின் போராட்டத்தால் திரைத்துறையே கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே திருட்டு விசிடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் திரைத் துறை நசிந்து வருகிறது. இந் நிலையில்பாமகவின் போராட்டத்தால் பல லட்சம் ஊழியர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே, போராட்டத்தை தயவு செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications