கட்சி தொடங்குகிறார் விஜய்காந்த்?
சென்னை:
தனிக் கட்சி தொடங்க விஜய்காந்த் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
பா.ம.கவின் கோட்டையான வட மாவட்டங்களின் முக்கிய நகரான நகரான திருவண்ணாமலையில்தனது ரசிகர் மன்ற மாநாட்டை நடத்தி, அப்போதே கட்சியையும் தொடங்கிவிட அவர் முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்போது கோவையில் முகாமிட்டு தனது ரசிகர் மன்றத்தினருடன் ஆலோசனை நடத்தி வரும்விஜய்காந்த் நாளை சென்னை திரும்புவார் என்றும், சனிக்கிழமை கட்சி தொடங்கும் முடிவைவெளியிட்டக் கூடும் என்றும் கூறுகின்றனர்.
ஏற்கனவே கருப்பு, சிவப்பு நிறத்தில் மத்தியில் மஞ்சள் நிறத்திலான ஜோதியுடன் கூடிய கொடியைவிஜய்காந்த் தயார்படுத்திவிட்டார். தனது படங்களில் அந்தக் கொடிகளை அதிக அளவில்பயன்படுத்தியுள்ளார்.
இந்தக் கொடிகளை ரசிகர் மன்றங்களிலும் ஏற்றி வைத்து வரும் விஜய்காந்த், இப்போது புதியகட்சிக்கு பெயர் சூட்டும் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
அடுத்த மாதம் 25ம் தேதி திருவண்ணாமலையில் ரசிகர் மன்ற மாநாட்டின்போது கட்சியையும்தொடங்கலாம் என்கிறார்கள்.
அரசியலில் இவர் எம்.ஜி.ஆர் ஆவாரா அல்லது சிவாஜியாவாரா என்பதை காலம் தான் பதில்சொல்ல வேண்டும்.
இதற்கிடையே மத்திய அமைச்சர் அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரின்கொடும்பாவியை ரசிகர்கள் எரிப்பதும், விஜய்காந்தின் கொடும்பாவியை பா.ம.கவினர் எரிப்பதும்ஆங்காங்கே இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications