வேடிக்கை பார்க்கும் கருணாநிதி - பாஜக பாய்ச்சல்
சென்னை:
நடிகர் விஜயகாந்த்துக்கும், பாமகவுக்கும் இடையிலான மோதலைத் தீர்த்து வைக்க முயலாமல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் டாக்டர்தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மனிதனின் அடிப்படை உரிமையான கருத்துசுதந்திரத்தின் அடிப்படையில், நடிகர் விஜயகாந்த் பாமக குறித்து விமர்சனம் செய்திருந்தார்.
இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பாமகவினர் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விஜயகாந்த்நடித்த படத்தை ஓட விட மாட்டோம் என அன்புமணி உள்ளிட்ட பாமகவினர் கொக்கரித்து வருகிறார்கள்.
விஜயகாந்த் பட கட் அவுட்களை உடைத்து நொறுக்குகிறார்கள், உருவ பொம்மையை எரிக்கிறார்கள்.இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார், திரைத் துறையில் இருந்து வந்த கருணாநிதி.
ஒரு திரைப்படக் கலைஞர் பாமகவினரின் அடாவடி செயலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். மூத்த திரைப்படக்கலைஞரான கருணாநிதி அதை எதிர்த்துக் குரல் எழுப்பாமல், பாமகவினரை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றார் தமிழிசை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications