சென்னையில் பல இடங்களில் சிபிஐ ரெய்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளின் வீடுகளில் மத்திய புலனாய்வுத்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், இந்தியன் வங்கி, சில காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் வைப்புநிதித் துறை அலுவலகங்களிலும், அந்த அலுவலகங்களின் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் வீடுகளிலும்சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றுவதற்காகவும்,வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைக் கைப்பற்றவும் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும்நடத்தப்பட்ட சோதனையின் ஒரு பகுதியே இது என்று கூறினார்.
இந்தச் சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இதுவரை யாரும்கைது செய்யப்படவில்லை.
More From
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications