மதுரை கோர்ட் திறப்பு: ஜெ.வரவேண்டும்- வேங்கடபதி
சென்னை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளை திறப்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள வேண்டும் என்று மத்தியசட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி கூறினார்.
டெல்லியிலிருந்து இன்று காலை சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
வரும் 17ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வேறு பணி இருப்பதால் மதுரை உயர்நீதிமன்றத் திறப்பு விழா24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 24ம் நிச்சயமாக திறப்பு விழா நடைபெறும்.
மத்திய அரசு சார்பில் யார்- யார் விழாவில் பங்கேற்கிறார்கள் என்பது எனக்குத் தெரியுமாதலால், அவர்களதுபெயர்களை அறிவித்தேன். மாநில அரசு சார்பில் யார் -யார் கலந்து கொள்வார்கள் என்பதை திறப்பு விழாவிற்கானஏற்பாடுகளை செய்து வரும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவிப்பார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு முறையாக அழைப்பிதழ் அனுப்பப்படும். அவர் கலந்து கொள்ள வேண்டும். கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications