தடை நீக்க லாட்டரி வியாபாரிகள் கோரிக்கை
சென்னை:
லாட்டரி சீட்டுகளுக்கு தமிழக அரசு விதித்த நீக்க வேண்டும் என்று அகில இந்திய லாட்டரி மற்றும் சார்புதொழில்கள் கூட்டமைப்பு தலைவர்கள் மார்ட்டின், உஸ்மான் பயாஸ் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவுக்குக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:
தமிழ்நாட்டில் கடந்த 18 மாதங்களாக லாட்டரி தடை காரணமாக இத் தொழிலை நம்பியிருந்த 6 லட்சம்குடும்பங்களை சேர்ந்த 25 லட்சம் பேர் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள்.
எனவே லாட்டரி சீட்டுகள் மீதான தடையை நீக்கக் கோரி வருகிற 27ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னைதீவுத்திடலில் கோரிக்கை மாநாடு நடக்கிறது.
இம் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொள்வார்கள். மாநாட்டின்முடிவில் லாட்டரி மீதான தடையை நீக்கக் கோரி ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம்நிறைவேற்றப்படும். மேலும் மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டவுள்ள கோரிக்கை மனு பெட்டியில்ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் லாட்டரி தடை நீக்கக் கோரி மனுக்களை போடுவார்கள்.
மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மான நகலுடன் லட்சக்கணக்கான இந்த கோரிக்கை மனுக்களையும்ஜெயலலிதாவை நேரில் சந்தித்துக் கொடுப்போம். இதற்கு நேரம் கேட்டுள்ளோம்.
அண்மைக் காலமாக பல்வேறு சலுகைகளை அளித்து தமிழக மக்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கும்ஜெயலலிதா, லாட்டரி தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்த 25 லட்சம் பேரின் கோரிக்கையை ஏற்று எங்கள்வாழ்க்கையில் ஒளி ஏற்றிட வேண்டும் என்று கூறினார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications