விஜயகாந்துக்கு சிவாஜி மன்றம் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அரசியலில் தோற்றவர் என்று நடிகர் விஜயகாந்த் கருத்துக் கூறியிருப்பதற்கு அகிலஇந்திய சிவாஜி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிவாஜி மன்றத் தலைவர் கே.வி.பி. பூமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில், அரசியல்சுயநலத்துக்காக சிவாஜியின் பெயரைப் பயன்படுத்துவது கொஞ்சம் கூட நியாயமல்ல.
நடிகர் திலகத்தைக் கொச்சைப்படுத்துவது போல விஜயகாந்த் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட தமிழக அரசு ஆணை பிறப்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால்அதனை நடைமுறைப்படுத்த விஜயகாந்த் தலைமையிலான நடிகர் சங்கம் ஒரு முயற்சியையும்மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் பூமிநாதன்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications