விம்பிள்டன்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சித்தோல்வியடைந்தார்.
இரண்டாவது சுற்றுப் போட்டியில், 6-7, 6--7 என்ற நேர் செட்களில் குரோஷியா வீராங்கனை கரோலினா ஸ்பிரமிடம்தோல்வியடைந்தார்.
அதேபோல் முன்னணி வீராங்கனைகளான பிரான்சின் மேரி பியர்ஸ் 2-6, 5-7 என்ற செட்களில் ஸ்பெயினின் வெர்ஜினா ரோனாபாஸ்கலிடமும், ஸ்பெயினின் கோன்சிதா மார்ட்டினஸ் 4-6, 6-7 என்ற செட்களில் வெனிசுலாவின் மிலாகுரோசிடமும் தோல்விஅடைந்தனர்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெனிபர் கேப்ரியாட்டி 6-2, 6-2 என்ற செட்களில் லக்சம்போர்க்கின் கிளாடின்செக்ஹாலையும், பிரான்சின் அமிலி மவுரிஸ்மோ 6-2, 6-3 என்ற செட்களில் குரோஷியாவின் ஜெலினா கோஸ்டானிக்கையும்வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆண்களில் பிரிவில் முதல்நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-1, 6-2, 6-0 என்ற நேர் செட்களில்கொலம்பியாவின் அலெக்சாண்ட்ராவைத் தோற்கடித்து 3வது சுற்றில் நுழைந்தார்.
உலகின் ஆறாம் நிலை வீரரான கார்லோஸ் பெரைரா (ஸ்பெயின்), ஆஸ்திரேலியாவின் ஸ்டெபானுடனான ஆட்டத்தில் கடுமையானபோராட்டத்துக்குப் பின் 4-6, 7-5, 5-7, 7-6, 8-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றில்நுழைந்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications