நண்பர்கள் கிண்டல்; "அறுத்து" எறிந்தார் வாலிபர்
Subscribe to Oneindia Tamil
கோபிச்செட்டிப்பாளையம்:
ஈரோடு மாவட்டம் வேட்டைக்காரன்கோவில் பகுதியில் தனது உடல் நலம் குறித்து நண்பர்கள் கிண்டல் செய்ததால்,கோபமடைந்த வாலிபர், தனது ஆணுறுப்பை பிளேடால் வெட்டி எறிந்தார்.
வேட்டைக்காரன் கோவில் பகுதியைச் சேர்ந்த ராமசாமியின் மகன் சரவணன். இவர் மிகவும் மெலிந்து போய்க்காணப்படுவார். இதனால் இவரது நண்பர்கள் சரவணனை கேலி செய்துள்ளனர். இவரது ஆண்மை குறித்தும்அவர்கள் கேலி செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த சரவணன், கோபத்தில் பிளேடால் தனது ஆணுறுப்பை அறுத்து எறிந்தார். அதிர்ச்சியுற்றஅக்கம் பக்கத்தினர் சரவணனை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications