யூரோ 2004: அரையிறுதியில் நெதர்லாந்து
பாரோ:
யூரோ 2004 கால்பந்தாட்டத்தின் காலிறுதிப் போட்டியில் ஸ்வீடனை வீழ்த்தி நெதர்லாந்து அணி அரையிறுதியில்நுழைந்தது.
மூன்று முறை யூரோ சாம்பியன் வென்ற அணி என்ற பெருமையுடைய ஸ்வீடன் அணி நெதர்லாந்தை வீழ்த்திவிட்டு, அரையிறுதியில் நுழைந்து விடும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆட்டத்தின் தொடக்கம் முதலேஸ்வீடனுக்கு கடுமையான சவாலை நெதர்லாந்து அளித்து வந்தது.
இரு அணிகளும் வெற்றி பெறும் மூர்க்கத்துடன் உயிரைக் கொடுத்து விளையாடின. ஆட்டத்தின் முடிவு வரை இருஅணிகளும் கோல் போட முடியாதபடிக்கு போட்டி கடுமையாக இருந்தது. இதனையடுத்து ஆட்ட நேரம்நீட்டிக்கப்ட்டது. ஆனால் அப்போதும் ஆட்டம் ஒரு முடிவுக்கு வரவில்லை. இரு அணிகளும் கோல் போடாமல் 0-0என்று சம நிலையில் இருந்தன.
இதனையடுத்து பெனால்டி கார்னர் அறிவிக்கப்பட்டது. பெனால்டி கார்னரில் 5-4 என்ற கோல் கணக்கில்நெதர்லாந்து ஸ்வீடனைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டு மணி நேரம் ஆட்டம் நீடித்தது.
இன்று நடைபெறும் மற்றொரு காலிறுதியில் செக் குடியரசு டென்மார்க்கை எதிர்த்து விளையாடுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications