குட்டி சாமியார்: சமாதான முயற்சியில் மதுரை ஆதீனம்
சேலம்:
குட்டி சாமியாருக்கும், அவரது பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க சேலம் வருவதாக மதுரைஆதீனம் கூறியுள்ளார்.
குட்டி சாமியார் ஸ்ரீஹரி பரணிதர ராகவேந்திரருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே உள்ளபிரச்சினையைத்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாராக இருப்பதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி மூலம் சேலம் நிருபர்களிடம் இதுதொடர்பாக மதுரை ஆதினம் கூறியதாவது:
திருச்சியில் நான் தங்கியிருந்தபோது பரணிதரன் என்னைச் சந்தித்து ஆசிபெற்றுச் சென்றார். அவருடையஆன்மிகப் பணிக்கு இடையூறு செய்யாமல் அவரது பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும்.
பெற்றோருடன் அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்த்து வைக்க சேலம் வருவேன் என்றார். கடந்த வாரம்விஜயகாந்த்- ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான மோதலைத் தீர்த்து வைக்கத் தயார் என்று மதுரை ஆதீனம்கூறியது குறிப்பிடத்தக்கது.
மதுரை ஆதீனம் சேலம் வருவது குறித்து ஸ்ரீஹரி பரணிதர ராகவேந்திரரிடம் கேட்டபோது,
மதுரை ஆதீனம் சேலம் வரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் என்றார்.
இந் நிலையில் சேலம், தொப்பூர் அருகேயுள்ள ஈசல்பட்டி பகுதிக்கு சென்ற குட்டி சாமியார் சிறப்பு பூஜை நடத்தி ஒருமரக்கன்றை நட்டார். இதனையடுத்து அவரது சீடர்கள் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்.
-
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications