முஷாரப்புக்கு மன்மோகன் சிங் கடிதம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தான் எழுதிய கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான்வெளியுறவு செயலரிடம் அளித்தார்.
இந்தியா- பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு செயலாளர்களுக்கு இடையேயான இரண்டு நாள் பேச்சுவார்த்தைஇன்று டெல்லியில் முடிவடைந்தது.
பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கும், பாகிஸ்தான்வெளியுறவுத் துறை செயலாளர் ரியாஸ் கோஹரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை முடிந்தவுடன் ரியாஸ் கோஹர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய கோஹர், அதிபர் முஷாரப்பிடம் ஒப்படைக்குமாறு மன்மோகன் சிங் தன்னிடம் கடிதம்ஒன்றை அளித்திருப்பதாகவும், பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதால் தாங்கள் பாகிஸ்தான் செல்லவுள்ளதாகவும்தெரிவித்தார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications