அடுப்பு எரிப்பு போராட்டத்தில் குதிக்கிறார் டி.ஆர்
கோவை:
கேஸ் விலை உயர்வைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு இன்று அடுப்பு எரிப்பு போராட்டத்தில்டி.ராஜேந்தர் ஈடுபடுகிறார்.
கோவை மாவட்டம் பல்லடம் பகுதியில், டி.ராஜேந்தரின் அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்சார்பில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார்.
மைக் வைத்துப் பேச போலீஸ் அனுமதி கிடைக்காததால், வெறும் வாயால் பேசிய டி.ராஜேந்தர் கூறியதாவது: மைக்வைத்துப் பேச அனுமதி இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் நான் பேசுவேன். தன்னம்பிக்கையுடன் ஒரு தலைராகத்தில் ஆரம்பித்தவன், கோட்டை வரை சென்று வந்தேன்.
பெரியாரின் மன உறுதி, அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, எம்.ஜி.ஆரை மனதில் கொண்டு ஏழை,எளிய மக்களுக்குக் குரல் கொடுப்பேன்.
மத்திய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மண்ணெண்ணை, கேஸ் விலை ஏறி விட்டது. ஆட்சிக் கட்டிலில் ஏற்றியதற்குஉபகாரமாக மக்களுக்கு தந்த பரிசா இது? இதைக் கண்டிக்கும் வகையில், 28ம் தேதி வள்ளுவர் கோட்டம் முன்புஅடுப்பு எரிப்புப் போராட்டம் நடத்தவுள்ளேன் என்றார் ராஜேந்தர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications