சத்துணவில் மீண்டும் முட்டை சப்ளை தொடக்கம்
சென்னை:
தமிழகம் முழுவதும் 75 லட்சம் மாணவ, மாணவியருக்கு சத்துணவில் முட்டை வழங்கும் திட்டம் தொடங்கியது.
சத்துணவுடன் வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்ததை நிதிநிலையைக் காரணம் காட்டி, நிறுத்தியது தமிழகஅரசு. இந் நிலையில் மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து இத் திட்டத்தை மீண்டும் தொடங்கமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று முதல் முட்டை வழங்கப்படுவது தொடங்கியது.
நாமக்கல் மற்றும் ஆந்திராவிலிருந்து கொள்தல் செய்யப்படும் முட்டைகள் தமிழகத்தில் உள்ள 30 மாவட்டபள்ளிக் கூடங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
முட்டைகளில் கலப்படம் நடக்காமல் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு வாரம் ஒரு நிறத்தில் இந்த முட்டைகளின் மீதுத.அ. (தமிழ்நாடு அரசு) என்ற முத்திரை பதிக்கப்படும்.
தொடக்க நாளான நேற்று முட்டைகளின் மேல் பச்சை நிறத்தில் (முதல்வருக்கு ராசியான நிறம்) தமிழக அரசின்முத்திரை பதிக்கப்பட்டிருந்தது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications