ஜெ. வழக்கு தாமதம்: கருணாநிதி அதிருப்தி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தேவையில்லாத தாமதம் நிலவுவதாக திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.உத்தரவுக்குப் பின் 70 நாட்களில் வேறு மாநிலத்தில் மோடி மீதான வழக்கு விசாரணை தொடங்கியது.
ஆனால், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி 2003ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதிஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை மாற்றி 223 நாட்களாகியும் கர்நாடகத்தில் இன்னும் வழக்கு விசாரணைதொடங்கவில்லை.
வழக்கு தொடர்பான ஆவணங்களை பெங்களூருக்கு தரை வழியாக அனுப்புவதா, ரயிலில் அனுப்புவதா என்றுகேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
ஆவணங்களை எப்படி அனுப்புவது என்பது குறித்தே இன்னும் முடிவாகாத நிலை நிலவுகிறது.
இந்த வழக்கில் விசாரணை தொடங்க தாமதம் ஏற்பட்டாலும் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படாது என்றுநம்புகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications