தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். 5 ஐ.ஜிக்கள், கூடுதல் டைரக்டர் ஜெனரல்களாக(டிஜிபி) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மண்டபம் அகதி முகாம் சிறப்பு ஐ.ஜியான சியாம் சுந்தரும் கூடுதல் டிஜிபியாக்கப்பட்டுள்ளார்.
சிபிஐ தென் மண்டல ஐ.ஜியான சவாணிக்கு கூடுதல் டைரக்டர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். டேராடூன்தெஹ்ரி மின் உற்பத்தித் திட்டத்தின் கண்காணிப்பாளராக உள்ள தாபாவும் கூடுதல் டிபியாக்கப்பட்டுள்ளார். இந்தஇருவரும் தொடர்ந்து மத்திய அரசுப் பணிகளில் தொடர்வர்.
சென்னையில் தேர்தல்கள் துறை ஐஜியாக உள்ள விபாகர் சர்மாவும், மதுரை போலீஸ் பயிற்சிக் கல்லூரி ஐஜியானதங்கராஜனும் கூடுதல் டிஜிபிக்களாக பதவி உயர்த்தப்பட்டு, இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சர்மா சென்னை போலீஸ் நிர்வாகத்துறை கூடுதல் டிஜிபியாகவும், தங்கராஜன் சென்னை பொருளாதாரக்குற்றவியல் கூடுதல் டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை போலீஸ் நிர்வாகத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த மூர்த்தி, சிஐடி போலீல் குற்றப் பிரிவுக்குமாற்றப்பட்டுள்ளார்.
இதுவரை சிஐடி குற்றப் பிரிவின் கூடுதல் டிஜிபியாக இருந்த பாலசந்திரன், தமிழ்நாடு போலீஸ் தேர்வு வாரியத்தலைவராக்கப்பட்டுள்ளார். இதுவரை இப் பதவியில் இருந்த முகர்ஜி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் வாங்கிச்சென்றுவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications