விஜயகாந்த்துக்கு ஆதரவாக போலீஸ்: பாமக புகார்
கடலூர்:
காவல்துறையினர் நடிகர் விஜயகாந்த்துக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக பாட்டாளி மக்கள் கட்சி புகார் கூறியுள்ளது.
அக் கட்சியின் எம்.எல்.ஏவான வேல்முருகன் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சமீபத்தில் நடந்த பாமகவினர் மீதான தாக்குதல்களில் தொடர்புடைய விஜயகாந்த் ரசிகர்களுக்கு போலீஸார் முழு ஆதரவு கொடுத்து, பக்கபலமாக இருந்து வருகின்றனர். பாமகவினரை தேவையில்லாமல் அடித்து, காயப்படுத்தியுள்ளது போலீஸ்.
என்னைக் கைது செய்யவும் போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். எனது நடமாட்டத்தைக் கவனித்து வருகின்றனர். மேலும், எனக்குகடந்த 4 ஆண்டு காலமாக கொடுக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
போலீஸாரின் நடவடிக்கையை கண்டு நான் பயப்படவில்லை. சிறை செல்லவும் நான் தயாராகவே இருக்கிறேன்.
கடலூர் மாவட்டத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் நடத்திய வன்முறைகளுக்கு போலீசார் முழு உதவி புரிந்தனர் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications