17 வயது சிறுமியை கற்பழித்த இன்ஸ்பெக்டர் !
திருநெல்வேலி:
17 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக காவல்துறை இன்ஸ்பெக்டர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டனம் காவல் நிலையத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஆய்வாளராகப் பணியாற்றியவர்ராமகிருஷ்ணன். அப்போது அப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றிமானபங்கம் செய்துள்ளார்.
பின்னர் ராமகிருஷ்ணன் குளத்தூர் காவல் நிலையத்திற்கும், அதைத் தொடர்ந்து தூத்துக்குடி காவல்துறைக் கட்டுப்பாட்டுஅறைக்கும் மாற்றப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பேச்சித் தாய், தனது மகளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை கோரியும்ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகரனிடம் மனு கொடுத்தார் பேச்சித்தாய்.
இதையடுத்து ராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ராமகிருஷ்ணன் மீது குலசேகரப்பட்டனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications