நடிகை சி.ஆர்.சரஸ்வதிக்கு வாரியத் தலைவர் பதவி
சென்னை:
சமூக நல வாரியத் தலைவராக அதிமுக மேடைப் பேச்சாளரான நடிகை சி.ஆர்.சரஸ்வதியை முதல்வர் ஜெயலலிதாநியமித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல்வேறு வாரியத் தலைவர்களாக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். மேலும்,மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர்களிலு பலரும் வாரியத் தலைவர்களாக்கப்பட்டுள்ளனர்
.இந் நிலையில் தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவராக அதிமுக மேடைப் பேச்சாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதிநியமிக்கப்பட்டுள்ளார். இவரையும் சேர்த்து இதுவரை அதிமுகவினர் 18 பேர் வாரியத் தலைவர்களாகியுள்ளனர்.
டபுள் மீனிங்பாக்யராஜினால் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சி.ஆர்.சரஸ்வதி, அவர் நடத்தி வந்த கட்சியிலும்உறுப்பினராக இருந்தார்.
சிறு சிறு வேடங்களில் கணிசமான படங்களில் நடித்துள்ள சரஸ்வதி பின்னர் மதிமுகவில் இணைந்தார்.
பின்னர் அங்கிருந்தும் விலகி அதிமுகவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications