ரியாத் நகரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

ரியாத்:

செளதி தலைநகர் ரியாதில் தீவிரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில்இரு தீவிரவாதிகளும், இரு போலீசாரும் கொல்லப்பட்டனர்.

அல்-குத்ஸ் பகுதியில் அரேபிய மன்னர் பாத் வசிக்கும் மாளிகைக்கு அருகே இந்த மோதல் நடந்தது.

3 கார்களில் வந்த தீவிரவாதிகளை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் செளதி போலீசார் தாக்கினர். அப்போது நடந்ததுப்பாக்கிச் சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் அல்-கொய்தாவின் முக்கியத் தீவிரவாதியான அப்துல்லா முகம்மத் ரஷீத் அல்-ரஷீதும் அடக்கம். இவர்செளதி அரேபியாவில் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+