ஸ்டண்ட் கலைஞர்கள் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாளை ரசிகர் மன்றத்தினருடன் விஜய்காந்த் நடத்தவுள்ள முக்கிய சந்திப்பு நிகழ்ச்சி சினிமா ஸ்டண்ட் கலைஞர்கள் பாதுகாப்பு வழங்கவுள்ளனர்.
பா.ம.கவினருடான மோதல் தொடர்ந்து கொண்டுள்ள நிலையில், நாளைய கூட்டத்திலும் ஏதாவது தகராறு நடக்கலாம் என விஜய்காந்த் தரப்பில் எதிர்பார்க்கின்றனர்.
இதைத் தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளனர். தங்களது கூட்டத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு ரசிகர் மன்றத்தின் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஸ்டண்ட் கலைஞர்களையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் சீருடை அணிந்த விஜய்காந்த் ரசிகர் மன்றத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
நாளைய கூட்டம் கோயம்பேட்டில் உள்ள விஜய்காந்துக்கு சொந்தமான ஆண்டாள்-அழகர் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications