காட் பாதர் மார்லன் பிராண்டோ மரணம்
லாஸ் ஏஞ்சல்ஸ்:
2 முறை ஆஸ்கார் விருது பெற்ற உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ (80) மரணமடைந்தார்.
நைட் கமர்ஸ், சூப்பர்மேன், காட் பாதர், ஆன் தி வாட்டர் பிரண்ட், லாஸ்ட் டேங்கோ இன் பாரீஸ் உள்ளிட்டஏராளமான படங்களில் நடித்து, சிறந்த நடிகர் என்று உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.
நடிப்பு பற்றி ஒப்பீடு செய்யப்படும்போது எல்லாம் இவரது பெயர் முன்மொழியப்படும். தமிழகத்தின் சிறந்தநடிகராகப் போற்றப்படும் சிவாஜி கணேசனை இவருடன் ஒப்பிட்டு மறைந்த முதல்வர் அண்ணாதுரை ஒரு முறைபேசியதுண்டு.
காட் பாதர், ஆன் தி வாட்டர் பிரண்ட் ஆகிய படங்களில் நடித்ததற்காக 2 முறை ஆஸ்கார் விருது வாங்கியவர்மார்லன் பிராண்டோ.
கடந்த சில தினங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த அவர் சிகிச்சைக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிராண்டோ மரணம் அடைந்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications