ஈராக் தமிழர்களை மீட்க கருணாநிதி கோரிக்கை
சென்னை:
ஈராக்கில் பலூஜா முகாமில் வாடும் 3 தமிழர்கள் உள்ளிட்ட 18 இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்றுவெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
ஜோர்டான் நாட்டில் ஜாஸ்பர் என்ற சர்வதேச நிறுவனத்தில் சமையல் வேலைக்காக 18 இந்தியர்கள் சென்றனர்.ஆனால் அவர்களுக்கு ஜோர்டானில் வேலை தராமல் ஈராக் நாட்டில் உள்ள பலூஜா நகருக்கு அனுப்பியுள்ளனர்.
தற்போது அந்த 18 பேரும் பலூஜாவில் வேலையின்றி தவித்து வருகின்றனர். உணவு, இருப்பிடம் போன்றஅடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களில் சுல்தான், ரமேஷ்குமார், அந்தோணிமேக்ஸ்மில்லன் என்ற 3 தமிழர்களும் அடக்கம்.
18 பேரையும் உடனடியாக மீட்டு இந்தியா கொண்டு வரும் முயற்சிகளில் தாங்கள் ஈடுபட வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
முன்னதாக இந்த 18 பேருமே தமிழர்கள் என செய்திகள் வந்தன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications